நானே வக்கீல் நானே நீதீபதி (9)
நாண்கு வழங்குகளும் தீர்வும்! ! !
கடந்த 10 ஆண்டுகளாக ~ நீதியை தேடிய எனது பயணம் ~ நான்கு வழக்குகள் ~ தீர்ந்தபாடில்லை.
என்னை அலைகலித்த அதே இந்திய அரசியள் சாசனத்தின் கீழ் இயங்கும்
~ உரிமையியல் சட்டம்
~ இந்திய தண்டனை சட்டம் IPC
~ இந்திய குற்ற விசாரணை முறை சட்டம்(CRPC)
~ இந்திய சாட்சிய சட்டம்,
~ தகவல் அறியும் உரிமை சட்டம். பேன்ற
சட்டங்களின் உதவியுடன்
என்னால் நியமனம் செய்யப்படும் நீதிபதிகள்முன் நானே வாதாடி 100 தினங்களில் தீர்வு எனும் இலக்கை அடையும் செயள் திட்டமே
"நானே வக்கீல் நானே நீதிபதி."
இது எப்படி சாத்தியம் ????
எனது தொடர் நடவடிக்கையை தொட்ர்ந்து
பதிவேன்.
Comments
Post a Comment