நானே வக்கீல் நானே நீதிபதி (6)

I AM SEARCHING JUDGES TO MY CASES.

நீதியை தேடும் எனது பயணத்தில்,  எனது தரப்பு வாதத்தை எந்த ஒரு  சபையிலும் பேசுவது, வாதிடுவது என்பது இந்திய அரசியல்  சாசனத்தில் தனிமணித அடிப்படை உரிமை எனில், எனது வழக்குகளில் 'தீர்வு" என்ற இலக்கை அடைய நானே ஓரு குழுவை நியமனம் செய்வதும் -  தீர விசாரித்து அறிக்கை கேட்பதும் எனது உரிமைதான்.

இதன் அடிப்படையயில் நான் நியமனம்
செய்யப்போகும் நீதிபதிகளின் தகுதி,
கடமைகள் என்ன?

1. ஷரீஅத் மற்றும் இந்திய அரசியள்
   சட்டத்தில் ஆழ்ந்தஞானம்
    உள்ளவராகவும்
  
2.  பிரச்சனைகளை தீர்க்கமாக ஆராய்ந்து தீர்ப்புஎழதும்
தகுதிபடைத்தவராகவும்,

3. தவறு என தீர்கமாக தெரிந்தால் தட்டிக்கேட்க்கும் தைரியம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

4.பிரச்சனையிள் சம்பந்தபட்ட நபர்களிடம்இறையச்சத்தையும்,
தற்போதய நீதி அமைப்பின்  மூலம் தீர்விற்க்காக அழைந்து
கெட்டவர்களின் சரித்திரம் மற்றும் சமாதானமாக பிரச்சனையை  பேசி
தீர்த்துக் கொள்வதன்  நண்மைகளையும்
தெளிவுபடுத்தவும் வேண்டும்.

Comments

Popular posts from this blog

Khilafat at Periyakulam Explanation.

யாரிடம் புகார் அளிப்பது???

ஜமாத் தலைவர்களுக்கு .மடல் -1.