நானே வக்கீல் நானே நீதிபதி (10)
நீதி என்பது என்ன? (ஜஸ்டிஸ் இஸ்மாயில்)
~ மனிதன் தணித்து வாழப்பிறந்தவனல்ல
கூட்டு வாழ்க்கையே மனிதனின் இயற்கை.
மனைவி,மக்கள், சொந்த, பந்தங்கள்,சக
மனிதர்கள் இப்படி அது சமூகமாகும் போது
அதன் அமைப்பும் நிர்வாகமும் சிதறுன்டு
போகாமல், மோதல்கல் இல்லாமல் செவ்வனே நடைபெற சில அடிப்படை கோட்பாடுகளும் கட்டுபாடுகளும் அவசியமாகிறது.
பெதுவாக சொன்னால் எல்லோருக்கும்,யாவற்றும் நண்மை பயப்பது எதுவோ அதுதான் அறம், இயற்கை விதி,நீதி, தர்மம் எனலாம்.
ஒரு இஸ்லாமியனுக்கு ஷரீஅத்.
ஒரு இந்தியனுக்கு இந்திய அரசியல் சாசனம்
ஒரு இந்திய இஸ்லாமியனுக்கு இரன்டும்.
Comments
Post a Comment