Posts

Showing posts from 2011

இஸ்லாமிய பாரம்பரிய நீதிமன்றம்[Islamic Traditional Court]: Draft : Islamic Traditional Court,

இஸ்லாமிய பாரம்பரிய நீதிமன்றம்[Islamic Traditional Court]: Draft : Islamic Traditional Court, : þŠÄ¡Á¢Â À¡ÃõÀ¡¢Â ¿£¾¢ ÁýÈõ ( Islamic Traditional Court) ÌÈ¢ôÒ: ÅÆì̸Ǣø º¢ì¸¢ ¾Å¢ìÌõ ¾É¢ ÁÉ¢¾ÛìÌ “þŠÄ¡Á¢Â...

இஸ்லாமிய பாரம்பரிய நீதிமன்றம்[Islamic Traditional Court]: உலகத்தேவையின் நிமித்தம் வழக்காடுதல் சரியா ? தவறா ...

இஸ்லாமிய பாரம்பரிய நீதிமன்றம்[Islamic Traditional Court]: உலகத்தேவையின் நிமித்தம் வழக்காடுதல் சரியா ? தவறா ... : : ¯Ä¸ò §¾¨Å¸Ç¢ý ¿¢Á¢ò¾õ - ÅÆì¸¡Î¾ø º¡¢Â¡? - ¾ÅÈ¡ ? 1 ´Õ þ¨È §¿ºý «øÄ¡‹¨ÅÔõ - «Åý à¾÷ - Ó†õÁÐ ¿À¢ (…ø) «Å÷¸¨ÇÔõ ¾ÁÐ Å¡úÅ¡¸ Å¡¢òÐ즸¡ñ¼ ´Õ Ó...

இஸ்லாமிய பாரம்பரிய நீதிமன்றம்[Islamic Traditional Court]: எனக்கும் சகாபுதீனுக்கும் நடக்கும் வழக்கு

இஸ்லாமிய பாரம்பரிய நீதிமன்றம்[Islamic Traditional Court]: எனக்கும் சகாபுதீனுக்கும் நடக்கும் வழக்கு : 19/9/2011. மூன்று ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ! இன்று F.I.R போட்டாகிவிட்டது. தாமதமாக கொடுக்கப்படும் நீதி மறுக்கபடும் நீதி என்...

எனக்கும் சகாபுதீனுக்கும் நடக்கும் வழக்கு

19/9/2011. மூன்று ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ! இன்று F.I.R போட்டாகிவிட்டது. தாமதமாக கொடுக்கப்படும் நீதி மறுக்கபடும் நீதி என்பர். முடிவு ?

இஸ்லாமிய பாரம்பரிய நீதிமன்றம்[Islamic Traditional Court]: வழக்கு - 1 எனக்கும் ச்கபுதீனுக்கும் நடக்கும் கிரிம...

இஸ்லாமிய பாரம்பரிய நீதிமன்றம்[Islamic Traditional Court]: வழக்கு - 1 எனக்கும் ச்கபுதீனுக்கும் நடக்கும் கிரிம... : வழக்கு - 1 எனக்கும் ச்கபுதீனுக்கும் நடக்கும் கிரிமினல் வழக்கு. 14/9/2011. இன்று கோர்ட் உத்தரவுபடி F.I.R பதிவு செய்ய உள்ளது .

வழக்கு - 1 எனக்கும் ச்கபுதீனுக்கும் நடக்கும் கிரிமினல் வழக்கு

வழக்கு - 1 எனக்கும் ச்கபுதீனுக்கும் நடக்கும் கிரிமினல்  வழக்கு. 14/9/2011. இன்று  கோர்ட் உத்தரவுபடி F.I.R பதிவு செய்ய உள்ளது .

Islamic Village News Letter 1

Garden Villa Islamic Village: The first News letter of Islamic Village released among Theni Dist. Muslim Community. Let us wait and see the feed bake.   

இஸ்லாமிய பாரம்பரிய நீதிமன்றம்[Islamic Traditional Court]: வழக்கு – 2 பெரியகுளம் S.K.K. இப்ராகிம் மற்றும் வடக...

இஸ்லாமிய பாரம்பரிய நீதிமன்றம்[Islamic Traditional Court]: வழக்கு – 2 பெரியகுளம் S.K.K. இப்ராகிம் மற்றும் வடக... : "5/2/2011. பெரியகுளம் S.K.K. இப்ராகிம் மற்றும் வடகரை ஜமாஅத்தார்க்கும் நீண்டகாலமாக நடக்கும் பொது சொத்து சம்பந்தமான வழக்கு. அல்லாஹ்வின் திருநா..."

வழக்கு – 2. பெரியகுளம் S.K.K. இப்ராகிம் மற்றும் வடகரை ஜமாஅத்தார்க்கும் நீண்டகாலமாக நடக்கும் பொது சொத்து சம்பந்தமான வழக்கு.

Image
5/2/2011. பெரியகுளம் S.K.K. இப்ராகிம் மற்றும் வடகரை ஜமாஅத் தா ர்க்கும் நீண்டகால மா க நடக்கும் பொது சொத்து சம்பந்தமான வழக்கு. அல்லாஹ்வின் திருநாமத்தால்... நேற்று வடகரை ஜமாத்தில் மேற்கண்ட போஸ்டர் விளம்பரம் சம்பந்தமாக  வடகரை காவல்துறை முன்பு பெரிய ஆர்பாட்டமும் அதனை தொடர்ந்து இரவு இஷா தொழுகைக்கு பின் விவாதமும் நடைபெற்றது... நாம் விடை காணவேண்டிய கேள்வி...? இந்த வலைப்பூ வெளியீடு செய்வதன்மூலம் எதை சாதிக்க விரும்புகிறோம் ? எது உண்மை ? எது பொய் ...? இந்த வழக்கின் சாரம்சம் என்ன ? என்று ஆராய்ச்சி செய்வதைவிட, - இந்த இரன்டு பெரியமனிதர்களின் போர்காண மூலகாரணம் என்ன ?   - பிரச்சனைக்கு எப்படி முற்றுபுள்ளி வைப்பது ? மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தெரிய முதற்கட்டமாக பெரியகுளத்தில்வாழும்   100 இஸ்லாமியர்களிடம் ஒரு சர்வே செய்வோம். 9/2/2011 சர்வே முடிவு S.K.K.இப்ராகிம், Ex.M.L.A., K.M.M.மேத்தா ஆகிய இருவருக்குமிடையிள் நடத்து கொணடிருக்கும் கருத்து யுத்தம் சமுதாய பிரச்சினையாக சாயம் பூசபட்டுள்ளது . இந்த இரண்டு நபர்கள் உயிருடன் இருக்கும்வரை பிரச்சனைகள் தொடர்கதையாக இருக்கும். ...

வழக்கு - 1 எனக்கும் சகாபுதீனுக்கும் நடக்கும் வழக்கு.

10/1/2011. கீழ்க்கண்ட மூன்று கேள்விகளுக்கு பதில் தெரியவேண்டியதுஅவசியம். -        இந்த வலைப்பூ வெளியீடுவதன் நோக்கம் என்ன ? -            எதிர்பார்க்கும் பிரதிபலன் என்ன ? -            இந்த வழக்கின் சுருக்கம் என்ன ? நோக்கம் மற்றும் எதிர்பார்க்கும் பிரதிபலன்:   1.எனக்கும் சஹாபுதீனுகுமுள்ள பிரச்சனை முடிவுக்கு வருவதன்முலம் எனக்கு சேரவேண்டிய நிலம் மீட்க்கப்படும். 2. இந்த அணுகுமுறை முலம் இஸ்லாமிய மக்கள் மத்தியில்   நடந்துகொண்டிருக்கும் வழக்குகள் தீர்க்கப்படவேன்டும் மற்றும் பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் அமைப்பையும் உருவாக்க வேண்டும். இந்த வழக்கின் சுருக்கம்: 20/8/2008 ம் தேதியில் சஹாபுதீனிடம் நான் செய்துள்ள நில கிரைய ஒப்பந்தபடி எனது பணம் ரூபாய் ஆறு லட்சம் சஹாபுதீனிடம் இருக்கிறது.எனக்கு சுமார் ஒன்றேமுக்கால் ஏக்கர் நிலத்தை பதிவு செய்து கொடுத்து மீதிபணத்தை அவர் பெற்றுக்கொல்லவேன்டும்.வழக்கு நிலுவையில் உள்ளது. 18/1/2o11 கடந்த மூன்று ஆண்டுகாலமாக நடந்த விஷயங...