Islamic Village News Letter 1
Garden Villa Islamic Village: The first News letter of Islamic Village released among Theni Dist. Muslim Community. Let us wait and see the feed bake.
இந்திய அரசியல் சாசனம் மற்றும் இறையாண்மையை உயிரென மதித்து யாருடைய மனமும், யாருடைய உரிமைகள் – உடமைகள் எந்த விதத்திலும் பாதிக்காமல் இறை பொருத்தத்தை மட்டுமே நாடி “பினக்குகளால் பிளவுபட்டு தேய்ந்து கொண்டிருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தை மீட்டெடுக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஜமாத் கமிட்டிகள் உருவாக்குவதலே நோக்கம்”