Posts

Showing posts from February, 2011

இஸ்லாமிய பாரம்பரிய நீதிமன்றம்[Islamic Traditional Court]: வழக்கு – 2 பெரியகுளம் S.K.K. இப்ராகிம் மற்றும் வடக...

இஸ்லாமிய பாரம்பரிய நீதிமன்றம்[Islamic Traditional Court]: வழக்கு – 2 பெரியகுளம் S.K.K. இப்ராகிம் மற்றும் வடக... : "5/2/2011. பெரியகுளம் S.K.K. இப்ராகிம் மற்றும் வடகரை ஜமாஅத்தார்க்கும் நீண்டகாலமாக நடக்கும் பொது சொத்து சம்பந்தமான வழக்கு. அல்லாஹ்வின் திருநா..."

வழக்கு – 2. பெரியகுளம் S.K.K. இப்ராகிம் மற்றும் வடகரை ஜமாஅத்தார்க்கும் நீண்டகாலமாக நடக்கும் பொது சொத்து சம்பந்தமான வழக்கு.

Image
5/2/2011. பெரியகுளம் S.K.K. இப்ராகிம் மற்றும் வடகரை ஜமாஅத் தா ர்க்கும் நீண்டகால மா க நடக்கும் பொது சொத்து சம்பந்தமான வழக்கு. அல்லாஹ்வின் திருநாமத்தால்... நேற்று வடகரை ஜமாத்தில் மேற்கண்ட போஸ்டர் விளம்பரம் சம்பந்தமாக  வடகரை காவல்துறை முன்பு பெரிய ஆர்பாட்டமும் அதனை தொடர்ந்து இரவு இஷா தொழுகைக்கு பின் விவாதமும் நடைபெற்றது... நாம் விடை காணவேண்டிய கேள்வி...? இந்த வலைப்பூ வெளியீடு செய்வதன்மூலம் எதை சாதிக்க விரும்புகிறோம் ? எது உண்மை ? எது பொய் ...? இந்த வழக்கின் சாரம்சம் என்ன ? என்று ஆராய்ச்சி செய்வதைவிட, - இந்த இரன்டு பெரியமனிதர்களின் போர்காண மூலகாரணம் என்ன ?   - பிரச்சனைக்கு எப்படி முற்றுபுள்ளி வைப்பது ? மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தெரிய முதற்கட்டமாக பெரியகுளத்தில்வாழும்   100 இஸ்லாமியர்களிடம் ஒரு சர்வே செய்வோம். 9/2/2011 சர்வே முடிவு S.K.K.இப்ராகிம், Ex.M.L.A., K.M.M.மேத்தா ஆகிய இருவருக்குமிடையிள் நடத்து கொணடிருக்கும் கருத்து யுத்தம் சமுதாய பிரச்சினையாக சாயம் பூசபட்டுள்ளது . இந்த இரண்டு நபர்கள் உயிருடன் இருக்கும்வரை பிரச்சனைகள் தொடர்கதையாக இருக்கும். ...