வழக்கு - 1 எனக்கும் சகாபுதீனுக்கும் நடக்கும் வழக்கு.
10/1/2011. கீழ்க்கண்ட மூன்று கேள்விகளுக்கு பதில் தெரியவேண்டியதுஅவசியம். - இந்த வலைப்பூ வெளியீடுவதன் நோக்கம் என்ன ? - எதிர்பார்க்கும் பிரதிபலன் என்ன ? - இந்த வழக்கின் சுருக்கம் என்ன ? நோக்கம் மற்றும் எதிர்பார்க்கும் பிரதிபலன்: 1.எனக்கும் சஹாபுதீனுகுமுள்ள பிரச்சனை முடிவுக்கு வருவதன்முலம் எனக்கு சேரவேண்டிய நிலம் மீட்க்கப்படும். 2. இந்த அணுகுமுறை முலம் இஸ்லாமிய மக்கள் மத்தியில் நடந்துகொண்டிருக்கும் வழக்குகள் தீர்க்கப்படவேன்டும் மற்றும் பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் அமைப்பையும் உருவாக்க வேண்டும். இந்த வழக்கின் சுருக்கம்: 20/8/2008 ம் தேதியில் சஹாபுதீனிடம் நான் செய்துள்ள நில கிரைய ஒப்பந்தபடி எனது பணம் ரூபாய் ஆறு லட்சம் சஹாபுதீனிடம் இருக்கிறது.எனக்கு சுமார் ஒன்றேமுக்கால் ஏக்கர் நிலத்தை பதிவு செய்து கொடுத்து மீதிபணத்தை அவர் பெற்றுக்கொல்லவேன்டும்.வழக்கு நிலுவையில் உள்ளது. 18/1/2o11 கடந்த மூன்று ஆண்டுகாலமாக நடந்த விஷயங...