வழக்கு - 1 எனக்கும் சகாபுதீனுக்கும் நடக்கும் வழக்கு.

10/1/2011.
கீழ்க்கண்ட மூன்று கேள்விகளுக்கு பதில் தெரியவேண்டியதுஅவசியம்.
-       இந்த வலைப்பூ வெளியீடுவதன் நோக்கம் என்ன ?
-           எதிர்பார்க்கும் பிரதிபலன் என்ன ?
-           இந்த வழக்கின் சுருக்கம் என்ன ?

நோக்கம் மற்றும் எதிர்பார்க்கும் பிரதிபலன்:  

1.எனக்கும் சஹாபுதீனுகுமுள்ள பிரச்சனை முடிவுக்கு வருவதன்முலம் எனக்கு சேரவேண்டிய நிலம் மீட்க்கப்படும்.

2.இந்த அணுகுமுறை முலம் இஸ்லாமிய மக்கள் மத்தியில்  
நடந்துகொண்டிருக்கும் வழக்குகள் தீர்க்கப்படவேன்டும் மற்றும் பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் அமைப்பையும் உருவாக்க வேண்டும்.

இந்த வழக்கின் சுருக்கம்:

20/8/2008ம் தேதியில் சஹாபுதீனிடம் நான் செய்துள்ள நில கிரைய ஒப்பந்தபடி எனது பணம் ரூபாய் ஆறு லட்சம்
சஹாபுதீனிடம் இருக்கிறது.எனக்கு சுமார் ஒன்றேமுக்கால் ஏக்கர் நிலத்தை பதிவு செய்து கொடுத்து மீதிபணத்தை அவர் பெற்றுக்கொல்லவேன்டும்.வழக்கு நிலுவையில் உள்ளது.



18/1/2o11
கடந்த மூன்று ஆண்டுகாலமாக நடந்த விஷயங்கள்:

சஹாபுதீனுகும் எனக்குமிடையில் நடந்தவைகள் நேரம்வரும்போது விவாதிப்போம்,பிரச்சனையை தீர்ப்பதற்கான முயற்சில் நான் அணுகிய சமுதாய பெரியார்களும் அவர்களின் அணுகுமுறை மற்றும் நடவடிக்கைகள் பற்றி பதிவுசெய்ய ஆசை.


23/1/2o11                                                                                         
ஜாஜஹான் மூலமாக ஏற்பாடு செய்த பஞ்சாயத்தில் மொத்தம் ஐந்து நபர்கள் இருந்தனர்

வத்தலக்குண்டு சின்ன பள்ளி தலைவர் ஹாஜி.சையத்முகம்மத் மற்றும் அவரின் தம்பி ஹாஜி.ரஹிம்,


பெரியகுளம் அமானுல்லாஹ்,மற்றும் பெரியகுளம் ரோடுவேய்ஸ் தாஜுதீன் ஆகியோர்.

7/10/2009.ம் தேதி இரவு பத்து மணிக்கு முடிந்த பஞ்சாயத்தில் எடுத்த முடிவுகள்:

அன்றய தேதியில் சஹாபுதீன் வசமுள்ள பணத்திற்கு சமமான வீட்டடி மனைகளை எமக்கு பதிவு செய்து கொடுத்து விடவேண்டும்.நான் தொடுத்த வழக்கை வாபஸ்பெற்று வியாபார ஒப்பந்ததத்தை ரத்து செய்து கொள்ளவேண்டும். இதுவே பஞ்சாயத்து முடிவு. ஆனால் நடந்தது என்ன..?
 



30/1/2011

பஞ்சாயத்து முடிந்தபின் நடத்தவைகளை பார்பதற்குமுன் பஞ்சாயத்து  பன்னிய பெரியமனிதர்களிடம் சில கேள்விகள்.

-           எனது மதிப்புற்கும் மரியாதைக்குமுறிய  வத்தலகுண்டு சின்ன பள்ளி தலைவர் ஹாஜி. சையத்முகம்மத் அண்னண் அவர்களே..!


தம்பியுடையோன் படைக்கு அஞ்சான் என்பது போல் பெரியகுளத்தில் குடியேறியுள்ள தங்கள் தம்பி ஹாஜி.ரஹிம் பாவா அவர்களை பஞ்சாயத்தில் முன்நிலை வகிக்க வைத்தீர்கள்...சந்தோஷம்...உண்மையில் மிகவும் திறமையான முறையில் பேசினார்...முடிவும் எடுத்தார்கள்....ஆனால் எடுத்த முடிவை நிலைநிறுத்த முடியவில்லையே...ஏன் ? என்ன காரணம்..?



ஒரே ஒரு கேள்வியை மட்டும் தங்கள்முன் வைக்கிறேன்.

நீங்கள் பெரியதோர் பரம்பரையத்திற்கு சொந்தக்காரர்கள் என்ற நம்பிகையில்தான் தங்கள் வீட்டின் முன் நின்றேன்....தவறுகளை தட்டி கேக்கும் திரன் ...?    நாகரிகம் கருதி இதற்குமேல் எழுத முடியவில்லை........ மிகவும் வருந்துகின்றேன்




சகோதரர் அமானுல்லாஹ் அவர்களே.... நான் சஹாபுதீணிடம் பிட்சை கேட்கவில்லையே ...எனது உரிமையை மீட்க போராடுகிறோன்...அவன் கொடுப்பதை வாங்குவோம் என்பது எந்தவூர் ஞாயம்..?

மதிப்புற்குரிய தாஜ் அண்ணா !

நாங்கள்லாம் இருந்து எடுத்த முடிவு... ஏந்த மாற்றமும் இருக்கக்கூடாது.. என்று என்னை மிரட்ட முடிந்தது...அவன் மாறிய போது ... எங்கே இந்த வீர வசனம் ?



சகோதரர் ஜாஜஹான் அவர்களே... தாங்கள்தான்...எதை நான் எழுத..

10/2/2011.

ஏக இறைவா ! கடந்த மூன்று ஆண்டுகளாக என்னை  சோதிப்பதேன் ? பாதை மாறுகின்றானா என்று
சோதிக்கதானே..

நீ ஒரு முடிவு வைத்திருப்பாய்...இருப்பினும் எனது முயற்சி...?

த்ப்லிக் ஜமாஅத் நண்பர்கள் உதவியை நாடலாம் என முடிவெடுத்துல்ளேன்...உன் கருணையன்றி ஏதும் நடக்காது..அருள்புரிவாய் ரஹ்மானே.

17/2/2011
ஏக இறைவா...உன் அருட்கொடையின் வாயிலை எனக்காக திறந்துவிட்டாய் ... எப்படி நன்றி செலுத்துவேன்.

பெரியகுளம் S.K.K. இப்ராகிம் மற்றும் வடகரை ஜமாத்தார்க்கும் [Ex.M.L.A., K.M.M.மேத்தர்] நீண்டகாலமாக நடக்கும் பொது சொத்து சம்பந்தமான வழக்கை முடிவிற்கு கொண்டுவர தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பாக ஒன்பது நபர் கொண்ட கமிட்டி [peace committee] உருவாகிவிட்டது. [பார்க்க வழக்கு - 2.]

எமக்கும் சகாபுதீனுக்கும் நடக்கும் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க,மேற்கண்ட கமிட்டியிடம் கிழ்கண்ட விண்ணப்பத்தின் முலம விண்ணப்ப்த்துள்ளேன்



அனுப்புனர்
ஹாஜி.எஸ்.முஹம்மது
1/277,தாய் காலனி,[SBI  காலனி], பெரியகுளம்
 Mobil: 9345562420 www.hajishemd.com.  E mail:hajishemd@gmail.com.


பெருநர்
ஜனாப், K.K.D.பொன்ராஜ்கொந்தாளம்,பொதுச்செயலாளர்,
தேனி மாவட்டஐக்கியஜமாத்,புதுபள்ளிவாசல்,தேனி. 9360653319

ஜனாப்,ஹாஜி.அபுதாஹிர்,தலைவர்,பெரியகுளம் டவுன் தலைமை மஹல்லாஹ்,தென்கரை ஜாமியா பள்ளிவாசல்,பெரியகுளம்,


     தகவலுக்காக:
ஜனாப்.கவிக்கோ.Dr.அப்துல் ரஹ்மான்,
மாண்புமிகு சேர்மன்,தமிழ்நாடு வக்பு வாரியம்,
No.24,ஷிவார்டு முதல் தெரு
வால்மீகி நகர்,திருவான்மியூர்
சென்னை -41. Cell:9443813213. மற்றும்.,

சமுதாய பெரியார்கள்.
 பொருள்:
அரசும் இஸ்லாமும் அங்கீகரிக்கதக்க பிணக்குகளை   தீர்த்துவைக்கும் / நீதிவழங்கும் ஓர் இஸ்லாமிய அமைப்பை உருவாக்க ஆரோக்கியமான பொது விவாதத்தை தொடங்குவது சம்பந்தமான ஆய்வு கட்டுரை மற்றும் கட்டுரையில் கண்ட வழிமுறையை பரிசோதிக்க எனக்கும் சகாபுதீன் என்ற நபருக்கும் நடக்கும் வழக்கையே எடுத்துகொள்ளுமாறு 17/10/2009.அன்று தேனிமாவட்ட ஐக்கியஜமாத் தலைவரிடமும் 2/10/2010 அன்று.பெரியகுளம் டவுன் தலைமை மஹல்லாஹ் தலைவரிடமும் கொடுத்த மனுவை திரும்பவும் சமர்பிப்பது - சம்பந்தமாக..


பெரியகுளம் S.K.K. இப்ராகிம் மற்றும் வடகரை ஜமாத்தார்க்கும் [Ex.M.L.A., K.M.M.மேத்தர்] நீண்டகாலமாக நடக்கும் பொது சொத்து சம்பந்தமான வழக்கு மாற்று சமுதாயத்தினரும் சிரிக்கும் அளவிற்கு உச்சகட்டத்தை அடைந்ததும் விளித்தெலுந்து பிரச்னையை தீர்க்க கமிட்டி அமைத்த தங்கள் முயற்சி தாமதித்து எடுக்கப்பட்டிருந்தாலும் பாராட்டிற்குரியாதே

எமது நீண்டகால பிராத்தனையை நிறைவேற்றிய ஏக இறைவனுக்கு  ...நன்றி.


இஸ்லாமிய பாரம்பரிய நீதிமன்றம் அமைப்பது சம்பந்தமான பொது விவாதங்கள் கீழ்க்கண்ட இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறேன்

hptt://islamictraditionalcourt.blogspot.com.
hptt://hajishemd.blogspot.com.

எமது வேண்டுகோள்:

  பெரியகுளம் S.K.K. இப்ராகிம்-Ex.M.L.A., K.M.M.மேத்தர்  வழக்கை தீர்க்க அமைக்கப்பட்டுள்ள கமிட்டியிடம் எமக்கும் சகாபுதீனுக்கும் நடக்கும் வழக்கை சமர்பிக்க விரும்புகின்றேன். கட்டுரையில் கண்ட வழிமுறையை.- பின்பற்றி இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கினால்,
அரசும் இஸ்லாமும் அங்கீகரிக்கதக்க பிணக்குகளை   தீர்த்துவைக்கும் / நீதிவழங்கும் ஓர் இஸ்லாமிய அமைப்பு உருவாவதற்க்கான சூழல் உருவாகிவிடும். என உறுதிபட நன்புகின்றேன்..எனவே எனது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

இப்படிக்கு தங்கள்பணிவுள்ள.


எஸ்.முஹம்மது.

இணைப்பு : 17/10/2009.ம் தேதி தேனி ஐக்கிய ஜமாத்திற்கு கொடுத்த மனுவின் நகல்.
            2/10/2010 ம் தேதி பெரியாகும் டவுன் தலைவருக்கு கொடுத்த மனுவின் நகல். 
                  
                        
பின்குறிப்பு:
தேனி மாவட்டத்தில் நான் அறிந்த 100 இஸ்லாமிய குடும்பங்கள் என்ற தலைப்பில்,
hptt:/hajishemd.100islamicfamilis.blogspot.com. என்ற இணைய தளத்தில் தொகுக்கவுள்ளேன். விருப்பமுள்ளோர் இத்துடன் இணைந்துள்ள படிவத்தை பூர்த்திசெய்து எனது விலாசத்திற்கு அனுப்பவும்.


25/2/2011.
நீண்ட  யோசனைக்கு பின் இன்று மக்கா பள்ளி ஜமாத் தலைவரும்,தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பாக உருவாகியுள்ள 'அமைதி குழு' உறுப்பினருமான மௌலான மௌலவி ஹாபில் M.அப்துல் ரஹ்மான்.மிஸ்பாகி[Mobil:9894903615] அவர்களிடம்  மனுவை சமர்பித்துள்ளேன்.

 வேண்டுகோள்:
                                                                            
எமக்கு உதவ  நாடுவோர் "அமைதிகுழு" தலைவர்    
ஜனாப்,K.K.D.பொன்ராஜ்கொந்தாளம்,பொதுச்செயலாளர்,தேனி மாவட்டஐக்கியஜமாத்,புதுபள்ளிவாசல்,தேனி[Mobail:9360653319] மற்றும் உறுப்பினர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இந்த வழக்கை பரிசீலனைக்கு எடுத்துதுகொள்ளுமாறு  வேண்டுகோள்  செய்தால் நன்றியுல்லவாய் இருப்பேன். வஸலாம். மீண்டும் சந்திப்போம்.



1/3/2011.


இந்த வழக்கை உடன் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்னசெய்தால் சரியாக வரும் ?

கடந்த மூன்று ஆண்டுகளாக எடுத்த அணைத்து முயற்சிகளும்....பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கவில்லை...!


இதுவரை எடுக்காத ஒரே ஆயுதம் வன்முறை... அது கொள்கைக்கு மாற்றமானது.. சிலசமையம் எமக்கே தீமை விளைவிக்கும்...

இல்லை நீ பயபடுகிறாய்...   தைரமாக மோதிப்பார் .... வெற்றிக்கனியை சுவைப்பாய்... 
http://www.hajishemd.com/

hajishemd.blogspot.com

Comments

Popular posts from this blog

Khilafat at Periyakulam Explanation.

யாரிடம் புகார் அளிப்பது???

ஜமாத் தலைவர்களுக்கு .மடல் -1.