ஜமாத் தலைவர்களுக்கு .மடல் -1.

பிஸ்மில்லாஹ் ...
மதிப்பிற்குரிய ஹஜரத். தேனி மாவட்டம் பெரியகுளம் டவுன் மக்கா பள்ளி ஜமாத் தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு தங்கள் ஜமாத்தை சேர்த்த S. முகம்மது  எழுதும் மடல் -1 .அஸலாமு அலைக்கும்,( வரஹ் ).

தாங்கள்  இஸ்லாமிய மார்க்கத்தை  போதிக்கும் உஸ்தாத்  அல்லது மக்கா பள்ளியின் ஜமாத் தலைவர் என்ற அடிப்படையிள்  இந்த மடல் எழுதப்படவில்லை. தாங்கள் ஒரு தேர்ந்த சமூக சிந்தனையாளர் என்பதாள் தொடர்ந்து  மடல் வரையும் உரிமை  எடுக்கப்படுகிறது.

தற்போதைய ஜாமாத் தலைவர்கள் வரி வசூலித்து பொது சொத்துக்களை பராமரிப்பதை தான்றி, தங்கள் பகுதி
இஸ்லாமிய குடும்பங்களின்   "வாழ்வாதார பாதுகாப்பு" பற்றி சிந்திக்க நேரமில்லை .

"தாடியும் தொப்பியும்" நான் ஒர் இறை கொள்கையிள் வாழ்பவன் என்பதன்  அடையாளம். இந்த அடையாளமே எம்மை ஒரு சமூகவிரோதியாக  சித்தரிக்கப்படும்போது  அரசு  யந்திரம்  குறிப்பாக காவல் துறை இந்திய அரசியள் சாசனம் மற்றும் அது சார்ந்த சட்டபடிதான் இயங்குகிறதா ? என்றாள்
என் விசயத்தில் இல்லை என்றுதான் கூறுவேன். உதாரணமாக 16/8/23 ம் தேதி மதுரை உயர்நீதிமன்றம் சென்றேன்.தொப்பியுடன் பிரவேசிக்க அனுமதியில்லை. இன்னும் பல கசப்பான அனுபவங்களும் உண்டு. Visit :https://activismforfastjustice.blogspot.com

இன்று எனக்கு ...நாளை உங்கள்  ஒவ்வொருவருக்கும் உ.ண்டு.

எனவே காவல் துறை இஸ்லாமியர்கள் மீது  பதிவு  செய்யபடும் வழக்குகளின் உண்மை தன்மையை பரிசோதிக்க ஒரு சிறிய குழு அமைக்கபடவேண்டும்..அது எதுவும் அறியா அப்பாவிகளுக்கான பாதுகாப்பு மையமாக செயள்படுமே தவிர  குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்காது.
ஆர்வம் உள்ளோர் இனையவும்.

நாட்டின் நலன் கருதி, நல்லெண்ணத்தின் அடிப்படையில் இ.த.ச.பிரிவு.52 மற்றும் 78 ன் படியும் இதை பிரசுரமாக வெளியிடவும், ஊடகங்கள், மற்றும் இனையதளத்திலும் வெளியிடப்படுகிறது.
இவன்.
S. முகம்மது...9345562420.

(4/9/23)








Comments

Popular posts from this blog

Khilafat at Periyakulam Explanation.

யாரிடம் புகார் அளிப்பது???