ஜமாத் தலைவர்களுக்கான மடல் - 2.
பிஸ்மில்லாஹ் ...
மதிப்பிற்குரிய ஹஜரத். தேனி மாவட்டம் பெரியகுளம் டவுன் மக்கா பள்ளி ஜமாத் தலைவர் அப்துல் ரஹ்மான் ( + 2 அரபி கல்லுரி உஸ்தாத் + 5 ஜமாத் தலைவர்கள்) அவர்களுக்கு தங்கள் ஜமாத்தை சேர்த்த S. முகம்மது எழுதும் மடல் -2::அஸலாமு அலைக்கும்,( வரஹ் ).
இன்று காலை ( நாண்கு மனியளவில் ) தஹஜத் நேரத்தில்
என் உள்ளத்தில் உதித்த கேள்விகள்.
கடந்த ஒரு ஆண்டு காலமாக தேனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவளகத்திற்கு தொடர்ந்து அலைந்து, சென்ற 12/6/2023 ம் தேதி கைது செய்யபட்டு 38 நாட்கள் சிறையில் அடைபட்டு, கடந்த 60 நாட்களாக , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவளகத்தில் ஒரு நாள்கூட தவறாமல் கையப்பம் இடுகிறேன்...
1 )இந்த துண்பம் எதற்காக ஏக இறைவனால் எனக்கு பரிசாக கொடுக்கபட்டது ?
2) இந்த நிகழ்வுகள் என் குடும்பத்தில், நான் சார்ந்த சமுதாயத்தில் குறிப்பாக என்னுள் எத்தகைய விழைவுகளை உற்பத்தி செய்தது?
3) இதன் மூலம் நான் சார்ந்த இஸ்லாமிய சமூகத்திற்கு என்னுடைய செய்தி என்ன?
பதில்:
சட்டம்..இல்லை இல்லை..சட்டத்தை கையாலுவோர்கள் பார்வையில் அல்லது அவர்கள் பிடியில் நீங்கள் மாட்டிவிட்டீர்கள் என்றாள் ...
அது ஒரு மீள முடியா புதைகுழி, அக்கினி குண்டம். பூலேகத்தின் நரகம். அதில் சிக்கியோர் குடும்பம் சிதரடிக்கபடும்.
எனவே,
இறை இல்லங்ளை மையமாக ககொண்டு இயங்கும் ஜமாத் கமிட்டிகள் யோசிக்க வேண்டும்.
பாதுகாப்பு நடவடிக்கை ஒரு அவசர தேவை ..
1.) இஸ்லாமியர்களால் பயன்படுத்தப்படும் வார்த்தை "ஹராம்" இறைவனால் தடுக்கப்பட்ட செயள். செய்தாள் குற்றம். தண்டைக்குறியது.
2. ) இந்திய அரசியள் சாசனமும் அது சார்ந்த சட்டங்களும் உதாரணமாக இந்திய தண்டனை சட்டம்( IPC), உபயோகிகக்கும் வார்த்தை " குற்றம்"
இவை பற்றிய சிறு குறிப்பு கீழ்கண்ட வலைதளம் விவரிக்கும்.
Visit :https://activismforfastjustice.blogspot.com
நாட்டின் நலன் கருதி, நல்லெண்ணத்தின் அடிப்படையில் இ.த.ச.பிரிவு.52 மற்றும் 78 ன் படியும் இதை பிரசுரமாக வெளியிடவும், ஊடகங்கள், மற்றும் இனையதளத்திலும் வெளியிடப்படுகிறது.
இவன்.
S. முகம்மது...9345562420.(19/9/23)
Comments
Post a Comment