நானே வக்கீல் நானே நீதிபதி (7)

MOTIVE  BEHIND THE ACTION.

இந்த செயள்களுக்கான உண்மையான உள்நோகக்ம்தான் என்ன?

~ பிறப்பால் நான் முஸ்லீம். "ஷரீஅத்" என்ற வேத விதியே எனது வாழ்வின் அடிப்படை  நம்பிக்கை.
 "மஹஸர்" என்ற மைதானத்தில்
ஒன்றுசேர்க்கப்படுவதும்
(குர்ஆன் 18:.47) "மீஸான்" என்ற தராசில் எனது  வாழ்வின்
செயள்பாடுகள் எடைபோடப்படுவதும், அந்த "இறுதி தீர்ப்பு நாளில்"  நான் வெற்றியாளனாக அறிவிக்கப்பட்டு, பிறவிப்பயனை அடைந்தாக வேண்டும்.

மேலிம்,எஞ்சிய எனது வாழ்விற்க்கான
வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம்.

அதேசமயம், தேனி மாவட்டதிலுள்ள இறையில்லங்களை மையமாக வைத்து இயங்கும் "நிர்வாக கமிட்டிகளை" சீன்டி
வழுவாக்குவது.  எப்படி  ?

கடந்த 10 ஆண்டுகளாக நீதியை தேடிய என் பயணம் கசப்பானது. 

குறைந்தசெலவில் 100 நாள் கால கெடுவில் இன்ஷா அல்லாஹ் சாதிக்க ஆசை.


Comments

Popular posts from this blog

Khilafat at Periyakulam Explanation.

யாரிடம் புகார் அளிப்பது???

ஜமாத் தலைவர்களுக்கு .மடல் -1.