நானே வக்கீல் ~ நானே நீதிபதி(4)
ஷரீயத் மற்றும் இந்திய அரசியல் சாசன பற்றிய ஆய்வு ஏன்?
65 வயதை கடந்துவிட்ட என்மேல் சென்ற 14-12-2017 தேதிவரை போலீசில் எந்த புகாரும் பதிவாகியதில்லை.
முதல் முதலாக ஒரு பெண் தேனி DSP அளுவலகத்தில் என்மேல் புகார் பதிவு செய்கிறார்.வழக்கு - 1
15 - 12 - 2017 ம்தேதி விசாரணையின் போது "நீர் இந்த பென்னை நிலம் விற்ற
வகையில் ஏமாற்றியுள்ளீர். இது IPC 420, குண்டர்கள் சட்டத்தின் கீழ் வருகிறது . சட்டப்பாடி நாங்கள் நடவடிக்கை எடுத்தால் நீர் எஞ்சிய உமது வாழ்நாளை சிறையில்தான் கழிக்க வேண்டும் என்றனர்.
IPC 420 ஏமாற்றியதற்கான தண்டனை, அதுவும் நிறுபிக்கப்படும்போது.
குண்டர்கல் சட்டம் எங்கிருந்து வந்தது?
எனது சுன்னதான தோற்றம் அவர்களை அப்படி பேசவைத்தை புறிந்து கொண்டேன்.
அந்த வழக்கிலிருந்து தற்காலிகமாக எப்படி
தப்பித்தேன்...இனி நிறந்தர தீர்வு....
ஷரீயத்தின் ஒளியில் சட்டரீதீயான தீர்விற்க்கே இந்த ஆய்வு.
Comments
Post a Comment