நானே வக்கீல் நானே நீதிபதி (17)

#ஒற்றுமை_பேச்சுவார்த்தை....

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள துலுக்கப்பட்டியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இன்று SDPIகட்சியின் மாநில நிர்வாகிகளும். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகளும்.INTJ மாநில நிர்வாகிகளும் மற்றும் PFI மாவட்ட நிர்வாகிகள் மற்றும் TMMK. Allc.mjk.மற்றும் உள்ளூர் ஐமாத்தார்கள் இணைந்து துலுக்கப்பட்டியில் அமைதியை உருவாக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் அவர்களும் SDPI கட்சியின் மாநில செயலாளர் அப்துல் சத்தார் அவர்களும். மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநில தலைவர் K.m ஷெரிப் அவர்களும் intj மாநில செயலாளர் சித்திக் அவர்களும் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

Khilafat at Periyakulam Explanation.

யாரிடம் புகார் அளிப்பது???

ஜமாத் தலைவர்களுக்கு .மடல் -1.