நானே வக்கீல் நானே நீதிபதி (16)
வழக்கு என் - 4. துலுக்கபட்டி ஈத்கா மைதாம்,கல்யான மஹால் பிரச்சனை.
பூமி தன்னை தானே சுற்றுகிறது... ..யாரும்
நம்பாததால் பூமியை சுற்றாதே..சுற்றாதே..என காலாள் மிதித்தானாம் அந்த விஞ்ஞானி .. அதே கதைதான். நான் சார்ந்த சமுதாய தலைவர்களின் அலட்சிய போக்கு !!!-
வழக்கின் சாரம். (Whatsapp message)
*தேனி* மாவட்டம் *பெரியகுளம்* வட்டம் *B.துலுக்கபட்டி* என்னும் *பொம்மிநாயக்கன்பட்டியின்* அவலநிலை...!
அந்த காலத்தில் சின்ன மக்கா என்று அழைக்கப்பட்ட ஊர். 100 க்கும் மேற்பட்ட ஆலிம்களை கொண்ட கிராமமென்றால் அது *B.துலுக்கபட்டி* தான்.!
ஆனால் இப்போது இளைஞர்களும், பெரியோர்களும் தங்கள் வாழ்க்கை தேவைக்காக வெளி ஊர்களில் வசிக்கிறார்கள். நோன்பு காலங்களில் மட்டும் தான் ஊரில் ஒன்று சேர்வார்கள். இப்போது ஊரில் இருப்பது சிறுவர்களும், வயதான பெரியவர்களும் தான்..!
இதை தங்களுக்கு சாதகமாக பயண்படுத்திக் கொண்டு சில சமூக விரோதிகள் அவர்களின் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட ஜாதி பிரச்சணையை மதப்பிரச்சணையாக்க முயச்சி செய்துள்ளார்கள். ஆனால் அல்ஹம்துலில்லாஹ் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது. இரவு நேரங்களில் முஸ்லீம்களின் தெருக்களில் சமூக விரோதிகள் அருவா , கத்தியுடன் சுத்துவதாக வீட்டு பெண்கள் கூறிவருகிறார்கள்..!
இப்போது பள்ளிவாசலுக்கு சொந்தமான *அல்அமீன்* கல்யாண மஹாகளில் தங்களுக்கும் சொந்தமிருப்பதாக அதிகாரியிடத்திலே மனு கொடுத்துள்ளார்கள்.
*ஈத்கா* திடலில் பல ஆண்டுகாலமாக இருந்த பெரிய ராட்சச மரத்தில் ஆசிட்டை ஊத்தி அதை கருக வைத்து விட்டார்கள்.
ஆனால் இப்போது அந்த *ஈத்கா திடல்* பள்ளி நிர்வாகிகளால் புதிப்பிக்க கொண்டிருக்கும் வேலையில் ஈத்கா திடலிலே தங்களுக்கு சொந்தமான *சுப்ரமணிய சாமி கோவிலின்* இடம் இருப்பதாக கூறி 3 நபர்களின் மீது கேஸ் கொடுத்துள்ளார்கள் அந்த சமூக விரோதிகள்..
*தயவு செய்து தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன்...!*
தேனி மாவட்ட இஸ்லாமிய இயக்கங்களை சார்ந்த பொருப்புதாரிகளும் , கட்சிகளை சார்ந்த பொருப்புதாரிகளும் இதனின் முழுமையான விசயங்களை தெறிந்து அல்லாஹ்விற்க்கா உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்...
*பள்ளிவாசலின் தலைவர் :*
முஸ்தபா
9486207860
*செயலாலர்:*
திப்பு சுல்தான்
9940967885
Comments
Post a Comment