நானே வக்கீல் நானே நீதிபதி (15)

வழக்கு 3.பெரியகுளம்  அன்னை சுமையா(ரலி) மதரஷா. பெரியகுளம்.
(ஏக இறைவன் அவர்களுக்கு போதுமானவன்)

~  இறையில்லாங்களை மையமாக கொண்டாடு இயங்கும்  பெரியகுளம் ஜமாத் நிர்வாக கமிட்டிகள் "இந்த வழக்கின் உண்மை தன்மையை தீர விசாரித்து,தக்க ஆதாரங்ளுடன் அரசாங்கத்திற்கும் இஸ்லாமிய சமுதாயத்திற்க்கும் அறிக்கை சமர்பிக்க வேண்டும்."  செய்யமாட்டார்கள்! .

இந்திய அரசியல் சாசனம் பிரவு 19 - 1(அ) வை பயன்படுத்தி எனது நண்பர்களின்  துணையுடன் நானே செய்ய துணிந்துள்ளேன். காவல் துறை, நீதி துறை...
இஸ்லாமிய சமுதாயம்... ஓத்துழைப்பார்களா?
 

1. மார்க்க மேதை மர்ஹும் ஹஜ்ரத். ரஹ்மத்துல்லா அவர்களின்  புதல்வர்கள் பெரியகுளத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை
அதன் தூய வடிவத்தில்  எத்திவைக்கிறார்களா?    இல்லையா ?

ஆம் என்றால் ....

 ~  மதரஷா விசயத்தில் பெரியகுளத்தில்  இறையில்லங்களை மையமாக வைத்து இயங்கும்   ஜமாத் நிர்வாக கமிட்டிகளின் பங்கு, கடமை  என்ன? 

இல்லையென்றாள்  ?

~ ஐமாத்கமிட்டிகள் குற்றத்திற்கு துனை நிற்பது, கண்முன் நடக்கும் தவறை
கண்டும் கானததுபோல் நடிப்பது,
பொருப்பில் இருக்கும்  தலைவர்கள் தனது கடமை இதுதான் என தெறியாமல் இருப்பதும், தெறிந்தாலும் தட்டி கழிப்பபது. பேன்ற காரணிகளுக்காக இந்த வழக்கில்
ஐமாத்கமிட்டிகளை ஏன் பார்டியாக சேர்க்ககூடாது?

 ~ தேனி மாவட்டத்திள் இறையில்லங்களை மையமாக கொன்டு இயங்கும்  ஜமாத் நிர்வாக கமிட்டிகளே  எமது இலக்கு.
 55. ஜமாத்கள். ஏறத்தாழ 750 நபர்கள்.
கிலாபத் எனும் இறை ஆட்சியின் மைய
கருத்தை விதைப்பது.

Comments

Popular posts from this blog

Khilafat at Periyakulam Explanation.

யாரிடம் புகார் அளிப்பது???

ஜமாத் தலைவர்களுக்கு .மடல் -1.