நானே வக்கீல் நனே நீதிபதி (13)

தாடியும் தொப்பியும் எமது அடையாளம்.
நான் ஒரு இஸ்லாமியன்.
அதே அடையாளம் காவல் துறை உயர் அதிகாரியின் மனதில் "குண்டர்கள் சட்டத்தின் கீழ்  கைது செய்யக்கூடிய
குற்றவாளி" என நினைக்க வைத்தாள்
எதில் தவறு  ? ? ? ?

சிறுபான்மை இனத்தை சேர்ந்த நான்
சட்டம் என்ற ஆயுதம் என் மேல் பாயாமல்
என்னை காத்து கொள்வது எப்படி என் மீது
கடமையோ,
 அதேபோன்று நான் சார்ந்த
சமுதாயம் என் பேன்றோறை பாதுகாக்க
வேண்டும் என எதிர் பார்ப்பதும் எனது
அடிப்படை உரிமையே..

Comments

Popular posts from this blog

Khilafat at Periyakulam Explanation.

யாரிடம் புகார் அளிப்பது???

ஜமாத் தலைவர்களுக்கு .மடல் -1.