நானே வக்கீல் நானே நீதிபதி (12)

கிலாபத்~ இறை ஆட்சி
 ~ முதல்  நான்கு  கலீபாக்கள் காலத்திய புனிதம். இஸ்லாமிய. அரசியல் சாசனம்.

தேனியில் கிலாத்:
 ~ தேனி மாவட்டத்திள் இறையில்லங்களை மையமாக கொன்டு இயங்கும்  ஜமாத் நிர்வாக கமிட்டிகளே  எமது இலக்கு.
 55. ஜமாத்கள்.
15. X. 55 = 825 நிர்வாகஸ்தர்கள்.
இந்த 825 தனிநபர்களுக்கு  கிலாபத்தின் தன்மைகளை எத்தி வைப்பது.

அதற்கான கருவியே "நானே வக்கீல்  நானை நீதிபதி"

Comments

Popular posts from this blog

Khilafat at Periyakulam Explanation.

யாரிடம் புகார் அளிப்பது???

ஜமாத் தலைவர்களுக்கு .மடல் -1.